தமிழ்நாடு

மாற்றங்களை கொண்டு வரும் பெண்களுக்கு வணக்கம் - நிப்பான் பெயிண்ட் குழுமம் அறிக்கை

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நிப்பான் பெயிண்ட் குழுமம் வாழ்த்து தெரிவித்து உள்ளது.

தந்தி டிவி

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நிப்பான் பெயிண்ட் குழுமம் வாழ்த்து தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதும் மாற்றங்களை கொண்டு வரும் பெண்களை வணங்குவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் 1000 பெண் பெயிண்டர்களை அங்கீகரிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறி உள்ளது. என் சக்தி என்ற திட்டத்தின்கீழ் பெண்களுக்கு பெயிண்டிங் பயிற்சி அளித்து ஊக்குவிப்பதாகவும் நிப்பான் பெயிண்ட் குழுமம் கூறி உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்