தமிழ்நாடு

பசுமை பட்டாசுகள் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாது என்று தெரிவிக்க கோரிக்கை - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சருக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம்

தமிழகத்தில் தயாரிக்கப்படும் பசுமை பட்டாசுகள் சுற்றுச்சூழல் மாசுவை ஏற்படுத்தாது என்ற அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யும்படி எம்.பி. மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் தயாரிக்கப்படும் பசுமை பட்டாசுகள் சுற்றுச்சூழல் மாசுவை ஏற்படுத்தாது என்ற அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யும்படி மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 2-ம் தேதி இது தொடர்பான வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் நவம்பர் 30 வரை பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கருத்து என்ன என்ற விளக்கத்தை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே