தமிழ்நாடு

ரேஷன் கார்டு அட்டையில் இருந்த போட்டோவால் பேரதிர்ச்சி

தந்தி டிவி

ரேஷன் கார்டு மின்னணு அட்டையில்,மதுபாட்டில் புகைப்படம் !

மதுரை அருகே ரேஷன் கார்டு மின்னணு அட்டையில், மது பாட்டிலின் புகைப்படம் இடம் பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேரையூர், தாலுகா சின்னபூலாம்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகள் திருமணம் சமீபத்தில் நடைபெற்று முடிந்த நிலையில, அவரது பெயரை ரேஷன் கார்டில் இருந்து நீக்கம் செய்தார். இதற்காக நல வாரிய அலுவலகத்திற்கு பதிவு செய்ய சென்ற நிலையில், ரேஷன் கார்டு மின்னணு அட்டையில் மனைவியின் புகைப்படத்திற்க பதிலாக,மது பாட்டிலின் புகைப்படம் இடம் பெற்றிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். இதனை பார்த்த நலவாரிய அலுவலர்கள், முறைப்படி ரேஷன் கார்டை பதிவு செய்ய முடியாது என திருப்பி அனுப்பியதாக புகார் எழுந்துள்ளது.

ADMK Case``சரிதான்’’.. அரசியல் களத்தை புரட்டிப்போட்ட ஐகோர்ட் தீர்ப்பு - பேரதிர்ச்சியில் அதிமுக தலைமை

Arun IPS| கைமாறியதா கோடிகள்? - அருண் IPS-க்கு இறுகும் பிடி

Gold Rate Today| பின்னோக்கி செல்லும் தங்கம்.. இன்றைய நிலவரம்.. மகிழ்ச்சி..!

Medical Personnel | Chennai | சாலையில் இறங்கிய மருத்துவ பணியாளர்கள் - 450 பேர் மீது வழக்குப்பதிவு

ADMK Issue | SPV, CVS, நத்தம் விஸ்வநாதன்.. அதிருப்தி அணி மொத்தமாக சேர்ந்து `ஒரே முடிவில்’..?