தமிழ்நாடு

தாத்தாவின் பெருமைகளை அப்பா பேச பேச பேரன் விக்ரம் பிரபு கொடுத்த ரியாக்‌ஷன்

தந்தி டிவி

Sivaji | Vikram Prabu | தாத்தாவின் பெருமைகளை அப்பா பேச பேச பேரன் விக்ரம் பிரபு கொடுத்த ரியாக்‌ஷன்

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் 24வது நினைவு நாளை ஒட்டி சென்னை அடையாறு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபு, பேரன் விக்ரம் பிரபு உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்... தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரபு, சிவாஜி விட்டுச் சென்ற மூச்சுக்காற்றை தான் தாங்கள் சுவாசித்து வருவதாக நெகிழ்ச்சி தெரிவித்தார்.

Hormuz | Trump | "ஹார்முஸ் இனி அமெரிக்காவின் சொத்து.." Map போட்டு புது ஏழரையை கிளப்பிய டிரம்ப்

Amit Shah | CM Vijay | DKS | பரபரப்பான சூழலுக்கு மத்தியில்.. நாளை தென்மாநில முதல்வர்கள் மாநாடு

BREAKING || "தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவதை யாரும் தடுக்கவில்லை" - ஐகோர்ட் திட்டவட்டம்

BREAKING || "உண்மையாக இருக்க வேண்டும் - எங்கள் ஒவ்வொருவரிடமும் தலைவர் சொன்னது" - அமைச்சர் ஆதவ்

Minister Sarathkumar | TVK | TN Assembly | CM Vijay | சட்டமன்றத்தை கதிகளங்கவிட்ட அமைச்சர் சரத்குமார்