தமிழ்நாடு

உடைந்த காலோடு மூதாட்டியை தூக்கி ஓடி வந்த பேரன்.. பரபரப்பு

தந்தி டிவி

மருத்துவ உதவி கேட்டு மூதாட்டியை தூக்கி வந்த பேரன்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவ உதவி கேட்டு கால் உடைந்த மூதாட்டியை பேரன் கலெக்டர் அலுவலகத்திற்கு தூக்கி வந்தார்.

வாணியம்பாடி அடுத்த அரப்பாண்டகுப்பம் பகுதியைச் சேர்ந்த பீம கவுண்டருக்கு இரண்டு மனைவிகள். கணவரும், முதல் மனைவியும் இறந்து விட, ரத்தினம்மாளுக்கு கீழே விழுந்து கால் உடைந்துள்ளது. மகன்கள் கைவிட்ட நிலையில், பேரன் மோகன் தனது பாட்டியின் மருத்துவ வசதிக்கு உதவி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rajendra Arlekar | முக்கிய சந்திப்பு.. ஆளுநரை நோக்கி தமிழக அரசு அதிகாரிகள்

DMK | TVK | ADMK | முற்றுப்புள்ளி வைத்த திமுக.. முடிந்தது ஆரவாரம்

VCK Thirumavalvan | TVK | திருமா முடிவு என்ன? - தமிழகமே எதிர்பார்க்கும் அந்த நிலைப்பாடு..

TVK Vijay | VCK | "முடிவு அப்படி தான் எடுக்கப்படும்" - ஓபனாக சொன்ன திருமா

VCK Thirumavalavan | TVK Vijay | தவெகவுக்கு ஆதரவா? - திருமாவால் களத்தில் திடீர் ட்விஸ்ட்