தமிழ்நாடு

Tirunelveli | தாத்தாவை வெட்டி சாய்த்த பேர​ன் - நாங்குநேரியில் பயங்கரம்

தாத்தாவை வெட்டி சாய்த்த பேர​ன் - நாங்குநேரியில் பயங்கரம்

thanthitv

Tirunelveli | தாத்தாவை வெட்டி சாய்த்த பேர​ன் - நாங்குநேரியில் பயங்கரம்

#Tirunelveli #murder #thanthitv

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில், 65 வயதான தளவாய் தேவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது பேரன் கிருஷ்ணராஜாவை போலீசார் கைது செய்துள்ளனர். இன்று காலை திருமண மண்டபம் அருகே நின்றிருந்த தளவாயை, அரிவாளால் வெட்டிவிட்டு மர்ம நபர் தப்பியோடியதாக முதலில் கூறப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், சொத்து தகராறு காரணமாக பேரன் கிருஷ்ணராஜா கொலை செய்தது தெரியவந்தது. சம்பவம் நடந்த மூன்று மணி நேரத்திற்குள் அவரை கைது செய்த போலீசார், தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Delhi Protest | பெரும் போராட்டத்திற்கு தயாராகும் டெல்லி - இந்தியாவின் அதிமுக்கிய புள்ளிகள் பங்கேற்பு

Breaking | CM Vijay | TN Govt | ஃபாரினையே மிஞ்சும் வசதிகள் | | CM விஜய்யின் மாஸ்டர் பிளான்

CM Vijay | TVK | பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக.. CM விஜய் போட்ட தரமான உத்தரவு

Breaking | CMVijay | Nellai| முதல்வராக முதல்முறை நெல்லை செல்லும் CM விஜய் | சர்ப்ரைஸ் ஆக வந்த நியூஸ்

Tirupathur | Police | தப்பித்து ஓடிய திருடன் - விரட்டி பிடித்த போலீசார்