#karaikal #thathapaati #collector காரைக்கால் மாவட்டத்தில் முதிய தம்பதியை வீட்டிலிருந்து விரட்டி அடித்த குடும்பத்தினர் மீது மாவட்ட துணை ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். முதியவர்களின் குடும்பத்தினர் மாதம் 2,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.