தமிழ்நாடு

பாட்டி வீட்டு பொங்கல் - விநோத நிகழ்ச்சி

பாட்டி வீட்டு பொங்கல் என்ற தலைப்பில் பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தந்தி டிவி
சேலம் சின்ன திருப்பதி பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி வளாகத்தில் பாட்டி வீட்டு பொங்கல் என்ற தலைப்பில் பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி, கவிதை போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகள் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதேபோல் பெற்றோர்களுக்கு உறியடித்தல், ஸ்லோ சைக்கிள் ரேஸ், நுங்கு வண்டி ஓட்டுதல், பல்லாங்குழி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதன் பின்னர் பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டியில் சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு