தமிழ்நாடு

பிரமாண்ட கொரோனா விழிப்புணர்வு ஓவியம் - ஓவியர்களுக்கு அதிகாரிகள் பாராட்டு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பிரமாண்ட கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது.

தந்தி டிவி

பிரமாண்ட கொரோனா விழிப்புணர்வு ஓவியம் - ஓவியர்களுக்கு அதிகாரிகள் பாராட்டு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பிரமாண்ட கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது. பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஓவியர் சங்கம் சார்பில் சீர்காழி பேருந்து நிலையம் அருகே இந்த ஓவியம் வரையப்பட்டது. இந்த நிகழ்வில் சீர்காழி நகராட்சி ஆணையர், காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஓவியர்களை பாராட்டினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்