தமிழ்நாடு

கமுதி அருகே கிராம சபை கூட்டம் - வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதங்கநல்லூர் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் முககவசம் அணிந்து பங்கேற்றனர். இதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை கண்டித்தும், கிராம ஊராட்சி தலைவர்களுக்கு அதிகாரம் வழங்குதல், பயிர் காப்பீடு தொடர்பாக 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மக்களிடம்

கையெழுத்து பெறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட கழக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், ஊராட்சி தலைவர் காவடி முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்