தமிழ்நாடு

பட்டமளிப்பு விழா : தமிழக ஆளுநர் பங்கேற்பு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 18 - வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று, மாணவ - மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி, கவுரவித்தார்.

தந்தி டிவி
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 18 - வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று, மாணவ - மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி, கவுரவித்தார். ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீசன், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் குழந்தைவேல் உள்ளிட்டோரும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை