தமிழ்நாடு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா - ஆளுநர் பங்கேற்பு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக 82 வது பட்டமளிப்பு விழா சாஸ்திரி அரங்கில் நடைபெற்றது.

தந்தி டிவி
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக 82 வது பட்டமளிப்பு விழா சாஸ்திரி அரங்கில் நடைபெற்றது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இந்த விழாவில் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கினார். இதையடுத்து உறுதிமொழியை ஆளுநர் படிக்க, மாணவர்கள் அதனை ஏற்றுக் கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்