தமிழ்நாடு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் 10,000 ரூபாயாக உயர்வு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைகால முன்பணத்தை 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைகால முன்பணத்தை 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பேசிய துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைகால முன்பணத்தை 5,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் அரசாணை வெளியிட்டு உள்ளார் .

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்