தமிழ்நாடு

​சேத்துப்பட்டு பள்ளி மாணவர் ஃபின்லாந்து செல்ல தேர்வு : பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் வரவேற்பு

வெளிநாடுகளுக்கு மாணவர்களை சுற்றுலா அனுப்பும் திட்டத்தின் கீழ், சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளி மாணவர் ஹர்ஷத் முகைதீன், பின்லாந்து செல்ல தேர்வாகி உள்ளார்.

தந்தி டிவி

வெளிநாடுகளுக்கு மாணவர்களை சுற்றுலா அனுப்பும் திட்டத்தின் கீழ்,

சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளி மாணவர் ஹர்ஷத் முகைதீன், பின்லாந்து செல்ல தேர்வாகி உள்ளார். மாநிலம் முழுவதிலும் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து, 100 சிறந்த மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அனுப்பும் திட்டம் இந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் சென்னையைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசின் இந்த திட்டத்திற்கு, ஆசிரியர்கள், மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"