தமிழ்நாடு

அரசுப் பள்ளி பெயர் பலகை விவகாரம் - திமுக, அதிமுகவினர் கடும் வாக்குவாதம்

ராணிப்பேட்டை அருகே திமுக மற்றும் அதிமுகவினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், பரபரப்பு நிலவியது.

தந்தி டிவி
லாலாபேட்டை பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின், நுழைவு வாயிலில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து கட்டப்பட்டது என குறிப்பிடாமல், நிதியுதவி என்று மட்டுமே அவரது பெயர் அதில் இடம்பெற்றிருந்ததால், அதிமுகவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், நுழைவாயிலில் பொறிக்கப்பட்ட அந்த பெயர் பலகையை அப்புறப்படுத்துமாறும் அதிமுகவினர் வலியுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் திமுகவினர் அங்கு வந்ததால், கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்