தமிழ்நாடு

அரசின் பொங்கல் தொகுப்பு... நாமக்கல் விவசாயிகள் செய்த செயல்

தந்தி டிவி

நாமக்கல் அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், வீடுகள் முன்பு அரசின் பொங்கல் தொகுப்பை புறக்கணிப்பதாக நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது

மோகனூர் தாலுக்காவுக்குட்பட்ட வளையப்பட்டி, அரூர், பரளி, உள்ளிட்ட பகுதிகளில், சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என கூறி, அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை கைவிட வலியுறுத்தி, வளையப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளில், அரசின் பொங்கல் தொகுப்பை புறக்கணிப்பதாக விவசாயிகள் நோட்டீஸ் ஓட்டியுள்ளனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்