தமிழ்நாடு

ஆளுநர் அலுவலகம் அளித்த புகார் மீதான வழக்கு : 'நக்கீரன்' ஊழியர்கள் 35 பேர் முன் ஜாமீன் மனு

ஆளுநர் அலுவலகம் அளித்த புகார் மீதான வழக்கில், நக்கீரன் ஊழியர்கள் 35 பேர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தந்தி டிவி
ஆளுநர் அலுவலகம் அளித்த புகார் மீதான வழக்கில், நக்கீரன் ஊழியர்கள் 35 பேர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். ஆளுநர் அலுவலகம் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக, கடந்த 8ம் தேதி கைது செய்யப்பட்ட நக்கீரன் ஆசிரியர் கோபாலை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் மறுத்ததால், அன்று மாலையே விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், நக்கீரன் பத்திரிகையின் இணை ஆசிரியர் லெனின் உள்ளிட்ட 35 நக்கீரன் ஊழியர்கள் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்