தமிழ்நாடு

தமிழில் பேசிய ஆளுநர் பன்வாரி லால் புரோகித்...

தமிழக சட்டப்பேரவையின் 2020ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடரை துவக்கி வைத்து பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழில் காலை வணக்கம் என தெரிவித்தார்.

தந்தி டிவி
தமிழக சட்டப்பேரவையின் 2020ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடரை துவக்கி வைத்து பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழில் காலை வணக்கம் என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, பேசிய அவர், ஒருமணி நேரத்துக்கும் மேலாக உரையாற்றினார். தமது உரையின் இறுதியில், தாம் பேசியதை சபாநாயகர் தனபால், தமிழில் மொழிபெயர்த்து கூறுவார் என்றும், தமிழ் மொழி இனிமையானது என்றும் கூறினார். இதற்கு, ஒட்டுமொத்த சட்டப்பேரவையும் கைதட்டி ஆராவாரம் செய்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்