தமிழ்நாடு

கல்வி வளர்ச்சியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெருமிதம்

தேசிய அளவில் கல்வி வளர்ச்சியில் தமிழகம் சிறந்து விளங்குவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தேசிய அளவில் கல்வி வளர்ச்சியில் தமிழகம் சிறந்து விளங்குவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். தரமான கல்வி என்கிற தலைப்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு அவ​ர் பேசினார். அப்போது, நாட்டில் 80 சதவீத அரசு பள்ளிகள் உள்ளதாகவும், இவை கல்வித்துறையில் பெரும் பங்காற்றி வருவதாகவும் கூறினார். தமிழகத்தில் கல்வி வளர்ச்சி 46 சதவீதமாக உள்ளதாகவும், இது நாட்டின் வளர்ச்சி சதவீதத்தைவிட அதிகமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்