தமிழ்நாடு

#BREAKING || "தடையாக இருக்கிறார் ஆளுநர்".. தமிழக அரசின் கோரிக்கை - உச்சநீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி

ஆளுநர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு. தமிழ்நாடு அரசு ரிட் மனு மீதான விசாரணையை நவம்பர் 24-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது உச்சநீதிமன்றம். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழு அமைக்கும் வேந்தரான ஆளுநர் அறிக்கைக்கு தடை கோரி தமிழக அரசு ரிட் மனு. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு காலவரையறை நிர்ணயிக்க வேண்டும்- தமிழ்நாடு அரசு. அரசை நிர்வகிக்க வேண்டும், ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றத்தை அணுக முடியாது - தமிழ்நாடு அரசு. சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டு மீண்டும் அனுப்பிவைப்பு- தமிழ்நாடு அரசு. தமிழக ஆளுநர் விவகாரம்- விசாரணை தள்ளிவைப்பு.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்