தமிழ்நாடு

அப்துல் கலாமை முன் மாதிரியாக கொள்ளுங்கள் - மாணவர்களுக்கு ஆளுநர் பன்வாரி லால் புரோகித் அறிவுரை

இளைய தலைமுறையினர் அப்துல் கலாமை முன்மாதிரியாக எடுத்து கொண்டு சாதனை புரிய வேண்டும் என, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கருத்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஓசூரில் இஸ்ரோ சார்பில் நடைபெற்ற, விண்வெளி வாரவிழாவை ஒட்டி, கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது. நிறைவு நாள் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, மாவட்ட ஆட்சியர் பிரபாகர், இந்திய விண்வெளித் துறை விஞ்ஞானிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவில், இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பேச்சு போட்டிகள், ஒவியப்போட்டிகள், உள்ளிட்ட அறிவியல் சார்ந்த பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் பன்வாரி லால் புரோகித், மாணவர்கள் அப்துல் கலாமை முன்மாதிரியாக எடுத்து கொண்டு, சிறந்த மனிதராக வர வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு