தமிழ்நாடு

அரசு அலுவலகங்களில் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை நாட்களாக அறிவிப்பு

தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இனி வாரத்தில் 6 நாட்கள் வேலை என்றும் காலை 10.30 மணிக்குள் அலுவலகம் வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கொரோனா காரணமாக 50 % ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள கோப்புகளை, விரைந்து முடிக்க வேண்டியுள்ளதால் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் காலை 10.30 மணிக்குள் அரசு பணியாளர்கள் அலுவலகங்களுக்குள் வந்திருக்க வேண்டும் என, முதன்மை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், அவர்கள் வருவதை அறிக்கை தயார் செய்து நாள்தோறும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறைக்கு அனுப்பவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்