தமிழ்நாடு

அரசு பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை ஏன் நடத்தக் கூடாது..? உயர்நீதிமன்றம் கேள்வி

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு, அரசு பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை ஏன் நடத்தக் கூடாது? - டிசம்பர் 6-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு, அரசு பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை ஏன் நடத்தக் கூடாது? - டிசம்பர் 6-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

* போட்டித் தேர்வுகளில் ஆந்திரா, கேரள மாணவர்களே முன்னிலை வகிக்கின்றனர் - நீதிபதிகள்.

* வழக்கு தொடர்ந்தவர் திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு என்பதால், இதனை அரசியல் ரீதியாக பார்க்கக் கூடாது - நீதிபதிகள்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்