ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழா - அரசு சார்பில் மரியாதை
#rajarajan #thanjavur #sadhayavizha #festival #thanthitv
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில், மாமன்னன் ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழா நடைபெறும் நிலையில், அவரது சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அந்த காட்சிகளை பார்க்கலாம்....