தமிழ்நாடு

Breaking | HighCourt | "மூட நம்பிக்கைகளுக்கு பணிய கூடாது" | அதிகாரிகளுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

மூட நம்பிக்கைகளுக்கு அரசு அதிகாரிகள் பணிந்துபோக கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்/கடவுளோ, சிலைகளோ மனிதர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படுத்துவதில்லை - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து/சென்னை, எண்ணூரில் கார்த்திக் என்பவரின் வீட்டில் சிலைகள் வைக்கப்பட்ட பின் மர்மமான முறையில் சிலர் இறந்ததாக புகார்/புகாரின் அடிப்படையில் வீட்டில் இருந்த சிலைகளை எடுத்துச்சென்ற அதிகாரிகள்/தனது வீட்டில் இருந்து எடுத்து சென்ற சிலைகளை திரும்ப ஒப்படைக்கவில்லை என கார்த்திக் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கருத்து

DMK | CPI | ``திமுகவுடன் இணைந்து..’’ உதயநிதி முன் Declare செய்த CPI வீரபாண்டியன்

Tamilnadu Rain Alert | தமிழகத்தில் எங்கெங்கே மழை வெளுக்கும்; சென்னையில் நிலவரம் என்ன?

Senthil balaji Pressmeet | "முன் ஜாமின் வாங்க இதுதான் காரணம்.." செந்தில்பாலாஜி பரபரப்பு பிரஸ்மீட்

Rahul Speech | ``முட்டாள்’’ - ராகுல் அந்த வார்த்தையை சொன்னதும் வெடித்த அவை

Chennai | உணவை டெலிவரி செய்துவிட்டு..அங்கிருந்த பொருளை ஸ்கெட்ச் போட்டு பார்சல் பண்ண டெலிவரி பாய்