தமிழ்நாடு

இரவு முழுவதும் பணியில் இருக்க வேண்டும் : அரசு அதிகாரிகளுக்கு அமைச்சர் சம்பத் உத்தரவு

அரசு அதிகாரிகள் மாலை வரை ஓய்வெடுத்துவிட்டு இரவு முழுவதும் பணியில் இருக்க வேண்டும் என தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத் உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி
அரசு அதிகாரிகள் மாலை வரை ஓய்வெடுத்துவிட்டு இரவு முழுவதும் பணியில் இருக்க வேண்டும் என தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத் உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு பிறகு பேசிய அவர், மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து கொண்டே இருக்கிறது எனக் கூறினார். மாலை 6 மணிக்கு மேல் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை நிவாரண முகாம்களுக்கு அழைத்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சம்பத் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்