தமிழ்நாடு

சனிக்கிழமைகளில் இயங்கும் அரசு அலுவலகங்கள் - வழக்கம் போல செயல்பட்டு வருகின்றன

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் சனிக்கிழமையும் இயங்கும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, இன்று அரசு அலுவலகங்கள் வழக்கம் போல செயல்பட்டு வருகின்றன.

தந்தி டிவி
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் சனிக்கிழமையும் இயங்கும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, இன்று அரசு அலுவலகங்கள் வழக்கம் போல செயல்பட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களாக 50 சதவீத ஊழியர்களை கொண்டு சுழற்சி முறையில் அரசு அலுவலகங்கள் இயங்கி வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் முழு அளவு ஊழியர்களுடன் இயங்கி வருகிறது. மேலும் ஊரடங்கு காலத்தில் தேங்கியிருக்கும் கோப்புகளை விரைந்து முடிக்கும் வகையில், வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை அரசு அலுவலகங்களில் அனைத்து சனிக்கிழமைகளையும் வேலை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"