தமிழ்நாடு

சீர்மரபினர் சமூகம் பெயர் மாற்றம் - சீர் மரபினர் பழங்குடியினர் என மாற்றி அரசாணை

1979 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததை போல்,சீர்மரபினர் சமூகத்தினர் தங்களை சீர்மரபினர் பழங்குடியினர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்

தந்தி டிவி

1979 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததை போல்,சீர்மரபினர் சமூகத்தினர் தங்களை சீர்மரபினர் பழங்குடியினர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.இது தொடர்பாக ,அறிக்கை தாக்கல் செய்ய "வருவாய் நிர்வாக முதன்மை செயலாளர்" தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில், அந்த குழு அரசுக்கு அளித்த அறிக்கையின் அடிப்படையில் சீர்மரபினர் இனிமேல் சீர்மரபினர் பழங்குடியினர் என அழைக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் சீர்மரபினர் பிரிவில் 68 சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்