தமிழ்நாடு

அரசு மருத்துவர்களுடன் பேசித் தீர்வு காண வேண்டும் - ஜி.கே. வாசன்

வேலைநிறுத்தம் மேற்கொண்டு வரும் அரசு மருத்துவர்களுடன், தமிழக அரசு உடனடியாக பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி
வேலைநிறுத்தம் மேற்கொண்டு வரும் அரசு மருத்துவர்களுடன், தமிழக அரசு உடனடியாக பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். வேலை நிறுத்தம் காரனமாக, மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக காத்திருக்கும் ஏழை எளிய மக்கள், சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்