தமிழ்நாடு

அரசு மருத்துவர் போராட்டம் - நோயாளிகள் அவதி

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தந்தி டிவி

* திருமங்கலத்தில் அரசு மருத்துவர்களின் போராட்டத்தால் மருத்துவர்கள் பணியை செவிலியர்கள் பார்ப்பதாக நோயாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர். ஓமலூர் அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்ததால் அவதியுற்ற நூற்றுக்கணக்கான நோயாளிகள், போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

* மேட்டூரில் புறநோயாளிகள் பிரிவு மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகள் அவதிப்பட்டதோடு, சிகிச்சைக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ராணிப்பேட்டையில் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவில் மட்டும் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்