தமிழ்நாடு

குளத்தில் குளிக்கச் சென்ற 4 சிறுமிகள் : 2 சிறுமிகள் பலி , 2 சிறுமிகள் கவலைக்கிடம்

குளத்தில் மூழ்கியுள்ளனர். உயிருக்கு போராடிய சிறுமிகளைக் கண்ட சிலர், அவர்களை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கடவாச்சேரி கிராமத்தில், குளத்தில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுமிகள், நீரில் மூழ்கி

உயிரிழந்தனர். பிரவீனா, சிவசக்தி, வேதிகா, கீர்த்திகா ஆகிய 4 சிறுமிகள் குளத்தில் குளிக்கச் சென்றபோது, திடீரென அவர்கள் குளத்தில் மூழ்கியுள்ளனர். உயிருக்கு போராடிய சிறுமிகளைக் கண்ட சிலர், அவர்களை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேதிஷாவும், கிருத்திகாவும் உயிருக்கு போராடி வரும் நிலையில், சிவசக்தி, பிரவீனா என்ற சிறுமிகள் உயிரிழந்தனர்.

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி