தமிழ்நாடு

அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் தற்கொலை

அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் தற்கொலை

thanthitv

அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் தற்கொலை

வாணியம்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி பைபாஸ் சாலையில் வசித்து வந்த 50 வயதான சிவசுப்பிரமணியம், வீட்டின் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற நகர காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு