தமிழ்நாடு

அரசு மருத்துவமனை கண்ணாடி உடைப்பு, ஊழியர் மீது தாக்குதல்- 6 பேர் கைது

ஆம்பூரில் அரசு மருத்துவமனை கண்ணாடியை உடைத்து, ஊழியரை தாக்கிய வழக்கில் ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
ஆம்பூரில் அரசு மருத்துவமனை கண்ணாடியை உடைத்து, ஊழியரை தாக்கிய வழக்கில் ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். காயம் அடைந்த மருத்துவமனை ஊழியர், அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்த சசிக்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்

Enjoy Enjaami Issue | வெடிக்கும் "என்ஜாய் எஞ்சாமி"பாடல் சர்ச்சை.. பாடகர் அறிவு பதிவால்பரபரப்பு

Breaking | Ramadoss | PMK | மாம்பழம் சின்னம்.. புது ரூட் எடுத்த ராமதாஸ்.. அரசியலில் திடீர் ட்விஸ்ட்

TVK Vijay | தவெக கூட்டணி? - சட்டென்று இறங்கிய என்.ஆனந்த்

Breaking | Election | ``பதவி நீக்க வேண்டும்..'' | நாடாளுமன்றத்தில் பரபரப்பை கிளப்பிய எதிர்க்கட்சிகள்

Breaking | DMK Alliance | ``நாளை மறுநாள்..'' | தேதி குறித்த திமுக கூட்டணி கட்சிகள்