தமிழ்நாடு

2019ம் வருடத்திற்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு

தமிழகத்தில் 2019-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன.

தந்தி டிவி

* தமிழகத்தில் 2019-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன.

* 2019ம் ஆண்டு தொடங்க இன்னும் 2மாதங்களே உள்ள நிலையில் தமிழக அரசின் பொதுவிடுமுறை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் :

01.01.2019 - செவ்வாய்க்கிழமை - ஆங்கிலப் புத்தாண்டு

15.01.2019 - செவ்வாய்க்கிழமை - பொங்கல்

16.01.2019 - புதன் கிழமை - திருவள்ளுவர் தினம்

17.01.2019 - வியாழக்கிழமை - உழவர் தினம்

26.01.2019 - சனிக்கிழமை - குடியரசு தினம்

01.04.2019 - திங்கட்கிழமை - வங்கி ஆண்டு கணக்கு முடிவு

06.04.2019 - சனிக்கிழமை - தெலுங்கு வருடபிறப்பு

14.04.2019 - ஞாயிற்றுக்கிழமை - தமிழ் புத்தாண்டு / அம்பேத்கர் பிறந்த தினம்

17.04.2019 - புதன் கிழமை - மகாவீர் ஜெயந்தி

19.04.2019 - வெள்ளிக்கிழமை - புனித வெள்ளி

01.05.2019 - புதன் கிழமை - மே தினம்

05.06.2019 - புதன் கிழமை - ரம்ஜான்

12.08.2019 - திங்கட்கிழமை - பக்ரீத்

15.08.2019 - வியாழக்கிழமை - சுதந்திர தினம்

23.08.2019 - வெள்ளிக்கிழமை - கிருஷ்ண ஜெயந்தி

02.09.2019 - திங்கட்கிழமை - விநாயகர் சதுர்த்தி

10.09.2019 - செவ்வாய்க்கிழமை - மொகரம்

02.10.2019 - புதன் கிழமை - காந்தி ஜெயந்தி

07.10.2019 - திங்கட்கிழமை - ஆயுத பூஜை

08.10.2019 - செவ்வாய்க்கிழமை - விஜயதசமி

27.10.2019 - ஞாயிற்றுக்கிழமை - தீபாவளி

10.11.2019 - ஞாயிற்றுக்கிழமை - மிலாதுன் நபி

25.12.2019 - புதன் கிழமை - கிறிஸ்துமஸ்

இந்த பட்டியலை வெளியிட்ட தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தமிழக அரசு ஊழியர்கள், தமிழகத்தில் செயல்படும் வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு இந்த விடுமுறை பட்டியல் பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பொதுவிடுமுறை பட்டியலில் தமிழ்ப்புத்தாண்டு, தீபாவளி மற்றும் மிலாதுன் நபி பண்டிகை ஆகிய விடுமுறை தினங்கள் ஞாயிற்றுக்கிழமையும், குடியரசு தினம் மற்றும் தெலுங்கு வருட பிறப்பு சனிக்கிழமையும் வருவது குறிப்பிடத்தக்கது. மற்ற விடுமுறைகள் வேலை நாட்களில் வருகிறது.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக