தமிழ்நாடு

பொங்கல் பண்டிகையையொட்டி அரசு அலுவலர்களுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் அலுவலகங்களில் வரும் 11ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் அலுவலகங்களில் வரும் 11ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் பொங்கல் விடுமுறை வரும் நிலையில், அலுவலர்களுக்கும் மட்டுமே இந்த 9 நாட்கள் தொடர் விடுமுறை பொருந்தும் என்றும், பணியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் வழக்கம்போல் பணிக்கு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்