தமிழ்நாடு

"மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட இடமாறுதலை ரத்து செய்ய வேண்டும்" - அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு கோரிக்கை

போராட்டத்தில் பங்கேற்ற, அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட இடமாறுதலை ரத்து செய்ய வேண்டும் என, அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தந்தி டிவி

போராட்டத்தில் பங்கேற்ற, அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட இடமாறுதலை ரத்து செய்ய வேண்டும் என, அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்ற அச்சங்கத்தின் மாநில பொதுக்குழுவில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Amitshah | Delimitation | Tamilnadu | மக்களவையில் மாஸ் அப்டேட் கொடுத்த அமித்ஷா

CM Stalin | DMK | "எதிலும் Collection... Corruption.. Commission.." - ஆவேசமாய் பேசிய CM ஸ்டாலின்

Edappadi Palaniswamy | EPS | ADMK | திரும்பும் திசையெங்கும் தலைகள் - தீயாய் பேசிய ஈபிஎஸ்

BREAKING || விஜய்யின் மெகா அறிவிப்புகள் - நாளை தலைப்பு செய்தியே இதுதான்

BREAKING || தமிழகத்தில் இறங்கும் ராகுல்... பிளான் இதுதான் - அதிரும் களம்