தமிழ்நாடு

"அரசு சிமெண்ட் ரூ. 295க்கு விற்பனை" - அமைச்சர் சம்பத்

அரசு சிமெண்ட் 295 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
அரசு சிமெண்ட் 295 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார். அரியலூர் அரசு சிமெண்ட் ஆலை வளாகத்தில் 807 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சிமெண்ட் ஆலையை ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தனியார் சிமெண்ட் மூட்டைக்கள் 430 ரூபாய் விற்க்கூடிய நிலையில், அரசு சிமெண்ட் மூட்டை 295க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறினார். இதனால் அரசு சிமெண்ட்க்கு கிராக்கி ஏற்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்