Ramanathapuram | அரசு பேருந்து, கார் மோதி விபத்து - 10 வயது சிறுமி பலி
10 வயது சிறுமி பலி
thanthitv
Ramanathapuram | அரசு பேருந்து, கார் மோதி விபத்து - 10 வயது சிறுமி பலி #ramanathapuram #accident #bus #thanthitv ராமநாதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும் கார் மோதிய விபத்தில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி உயிரிழந்தார்