தமிழ்நாடு

பொது நிவாரண நிதிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரூ.1 கோடி நிதி - முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார்

தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

தந்தி டிவி

தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு

ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஒரு கோடி ரூபாய்

நிதியுதவி வழங்கியுள்ளார். கிண்டி ஆளுநர் மாளிகையில், முதலமைச்சர் உடனான சந்திப்பின்போது, காசோலையை மு.க. ஸ்டாலினிடம் ஆளுநர் வழங்கினார். இது தொடர்பாக ஆளுநர்

மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த நிதியுதவி

தமிழக அரசின் கொரோனா தடுப்பு மற்றும்

கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு உதவும்

என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா பேரிடரை எதிர்கொள்ள மக்களும் தாராளமாக நிதியுதவி வழங்க வேண்டும் என்று ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை