தமிழ்நாடு

உயர் கல்வி நிறுவனங்களில் பாலியல் புகார் : தடுப்பது குறித்து தமிழக ஆளுநர் ஆலோசனை

உயர் கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் பாலியல் புகார்கள் மற்றும் ராக்கிங் - ஈவ்டீசிங் உள்ளிட்டவைகளை தடுப்பது குறித்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனை நடத்தினார்.

தந்தி டிவி

உயர் கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் பாலியல் புகார்கள் மற்றும் ராக்கிங் - ஈவ்டீசிங் உள்ளிட்டவைகளை தடுப்பது குறித்து, கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனை நடத்தினார். சென்னை - ராஜ்பவனில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், உயர் கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி - டி.கே. ராஜேந்திரன் மற்றும் அரசு துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்