தமிழ்நாடு

சர்வதேச மகளிர் தினம் - சிறப்பு 'டூடுல்' வெளியிட்ட கூகுள்

பெண்களால் வடிவமைக்கப்பட்ட ' டூடுல் ' பக்கம்

தந்தி டிவி
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு பெருமைப் படுத்தியுள்ளது. கூகுள் தேடுபொறி முகப்பில் 11 மொழிகளில் பெண் என்று எழுதப்பட்டுள்ளதுடன், மேரி கோம், யோகோ ஒன் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 13 சாதனையாளர்களின் பொன்மொழிகளையும் டூடுலாக வெளியிட்டுள்ளது. இந்த ' டூடுல் ' வடிவமைப்பு முழுவதும் பெண்களால் உருவாக்கப்பட்டது என்றும் கூகுள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்