தமிழ்நாடு

சென்னை மக்களுக்கு குட் நியூஸ்..புத்தம் புது `பிராட்வே' கூடிய விரைவில்...

தந்தி டிவி

சென்னை மக்களுக்கு குட் நியூஸ்..புத்தம் புது `பிராட்வே' கூடிய விரைவில்...

#broadway #busstand #chennai #thanthitv

பிராட்வே பஸ் நிலையம் அருகே 823 கோடி ரூபாயில் புதிய வளாகம் கட்டும் பணிக்காக டெண்டர் விடப்பட்டது. ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேர் வந்து செல்லும் பழமையான பிராட்வே பேருந்து நிலையத்தை தற்காலிகமாக தீவுத் திடலுக்கு வரும் ஜூலையில் இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க 5 கோடி ரூபாய் செலவில் அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன. அதேபோல், இந்த பேருந்து நிலையம் அருகே உள்ள குறளகம் கட்டிடமும் இடிக்கப்பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாக கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதுதவிர, பிராட்வேயிலிருந்து மெட்ரோ, புறநகர் ரயில் நிலையம் என அனைத்தையும் இணைக்கும் வகையிலான நடைமேம்பாலமும் அமைக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்