தமிழ்நாடு

சென்னை மக்களுக்கு..ஒரு குட் நியூஸ்..

தந்தி டிவி

சென்னையில் முதல் முறையாக மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ள குளிர்சாதன மின்சார பேருந்துகளின் சேவையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திங்களன்று தொடங்கி வைக்கவுள்ளார். சென்னை வியாசர்பாடியை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து 233 கோடி ரூபாய் மதிப்பிலான 55 ஏசி மின்சார பேருந்துகள் உட்பட 135 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதற்காக பெரும்பாக்கம் பணிமனை 49.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது

"என் Lifeல பெரிய ட்ரீம் விஜய் சார பாக்கணும்... இப்ப பாத்துடேன்"- சிலிர்த்து பேசிய பெண் ஓட்டுநர்

CM Vijay | "அவ்வளோ அழகா இருக்காரு... இதெல்லாம் போட்டுறாதீங்க சார்.." - பெண்கள் கொடுத்த ரியாக்‌ஷன்

Perambur | CM Vijay | CM விஜய் தொடங்கி வைத்த செயலி பயன்பாட்டிற்கு வந்தது

TNGovt | TN Police | Arun IPS | பறந்த உத்தரவு.. அருண் IPS அதிரடி மாற்றம்

BREAKING|பெரம்பூரில் இருந்து CM விஜய் கிளம்பும்போது மாஸ் காட்டிய தொண்டர்கள்..திரண்ட பிரமாண்ட கூட்டம்