தமிழ்நாடு

வேட்டி கட்டுபவர்களுக்கு குட் நியூஸ்..!ராம்ராஜ் காட்டன் அறிவித்த அதிரடி ஆஃபர்

தந்தி டிவி

திருப்பூரில், ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் வேட்டி வாரத்தை முன்னிட்டு, புதிய வேட்டி காம்போக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

திருப்பூர் - மங்கலம் சாலை, ராம்ராஜ் காட்டன் நிறுவன அலுவலகத்தில், வேட்டி வாரத்தை முன்னிட்டு, 3 வேட்டிகள் கொண்ட காம்போ பேக் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கூடுதல் சலுகையாக, 3 சிங்கிள் பேன்சி பார்டர் வேட்டிகள் 500 ரூபாய்க்கும், 3 சிங்கிள் பெரிய பார்டர் வேட்டிகள் 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு சிங்கிள் பேன்சி பார்டர் வேட்டிகள் 500 ரூபாய்க்கும், இரண்டு டபுள் பேன்சி பார்டர் வேட்டிகள் 600 ரூபாய்க்கும், இரண்டு பஞ்சகச்சம் 990 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்