தமிழ்நாடு

Dam Water Release | விவசாயிகளுக்கு வந்த குட் நியூஸ்.. அணைகள் திறப்பு

விவசாயிகளுக்கு வந்த குட் நியூஸ்.. அணைகள் திறப்பு

thanthitv

Dam Water Release | விவசாயிகளுக்கு வந்த குட் நியூஸ்.. அணைகள் திறப்பு #PapanasamDam #ManimutharDam #ServalarDam #Tirunelveli #Thoothukudi #TamilNaduNews #FarmersNews #DamWaterRelease #thanthitv திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பருவ சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. பாபநாசம் அணையில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் பங்கேற்று அணையை திறந்து வைத்தார். இதன் மூலம் இரு மாவட்டங்களிலும் 40,830 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்றும், 2027 மார்ச் 31-ஆம் தேதி வரை அடுத்த 125 நாட்களுக்கு வினாடிக்கு 630 கனஅடி மிகாமல் தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Thiruparankundram | தி.குன்றம் தர்காவிற்கு செல்லும் இஸ்லாமியர்கள் - காலையிலேயே தொற்றிய பரபரப்பு

Thiruparankundram | தி.குன்றத்தில் தொடங்கிய முக்கிய வேலை - என்றும் இல்லாதது போல் இன்று புதிதாக..

🔴LIVE : Thiruparankundram | திருப்பரங்குன்றம் மலை தர்காவுக்கு செல்லும் இஸ்லாமியர்கள்

TVK MLA Arrest | "தவெக MLAவிடம் துருவி துருவி விசாரணை" - 2 மணிநேரமாக நடப்பது என்ன?

TVK MLA Arrest | MK Stalin | "தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை.." - கொந்தளித்த M.K.ஸ்டாலின்