தமிழ்நாடு

பழங்கால பொம்மைகளின் கொலு கண்காட்சி : பார்வையாளர்கள் உற்சாகம்

நவராத்திரி விழாவையொட்டி, கும்பகோணத்தில் உள்ள அபிமுகேஸ்வரர் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள கொலு கண்காட்சி,பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

தந்தி டிவி

கண்காட்சியில், ஆங்கிலேயர் காலத்து நீதிமன்றம், தண்டனை கொடுக்கும் முறை, மகாபாரத காட்சிகள், கிருஷ்ணர், பாமா ருக்மணி மற்றும் மாமன்னன் ராஜராஜ சோழன் குதிரையில் அமர்ந்து செல்லும் காட்சி உள்ளிட்ட பழங்கால நிகழ்வுகளை நினைவுபடுத்தும் காட்சிகள் பொம்மைகளாக இடம்பிடித்துள்ளது. இந்தப் பழங்கால பொம்மைகளின் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்