தமிழ்நாடு

"தங்கமகன் ஜோய்"- ஜோய் ஆலுக்காஸ் குழுமத் தலைவரின் சுயசரிதை வெளியீடு

தந்தி டிவி

ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவரான டாக்டர் ஜோய் ஆலுக்காஸ், தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே Spreading Joy என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருந்த இந்த நூலை "தங்கமகன் ஜோய்" என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நூலை அறிமுகம் செய்து பேசிய அவர், தங்கள் மீது வர்த்தகத்தை தாண்டி மக்கள் வைத்த நம்பிக்கைதான், ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தை உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். அவருடைய சுயசரிதையில், கேரளாவில் ஒரு எளிமையாக நகை விற்பனையை தொடங்கியதில் இருந்து, உலகின் மிகப்பெரிய நம்பகமான ஜூவல்லரியாக உயர்ந்தது வரையிலான பயணம், விவரிக்கப்பட்டுள்ளது

Coimbatore | பெரியார் அறிவுலகம் விவகாரம்.. இந்த பதிப்பக புத்தகங்கள் அகற்றம்

Diwali நாளை தீபாவளி - இன்று தமிழகத்துக்கே முதல்வரின் `வெற்றி’ மெசேஜ்

CM Vijay | PM Modi | "சரியில்லை" - பிரதமருக்கு CM விஜய் பரபரப்பு கடிதம்

Villupuram Blast வீடே நொறுங்கி 10 வயது சிறுவன் பலியான சம்பவத்தில் திடுக் திருப்பம்

Death | தீபாவளிக்கு ஜவுளி வாங்கிவிட்டு வீடு திரும்பிய பெண்..