தமிழ்நாடு

24 மணி நேரத்தில் 1.9 கிராம் தங்க பொங்கல் பானை : நகை தொழிலாளி அசத்தல்

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்துள்ள சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்த தேவன் என்பவர், ஒரு கிராம் 900 மில்லி தங்கத்தில், பொங்கல் அடுப்புடன் கூடிய பானை மற்றும் காளைமாடு செய்து சாதனை படைத்துள்ளார்.

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்துள்ள சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்த தேவன் என்பவர், ஒரு கிராம் 900 மில்லி தங்கத்தில், பொங்கல் அடுப்புடன் கூடிய பானை மற்றும் காளைமாடு செய்து சாதனை படைத்துள்ளார். நகை தொழிலாளியான தேவன், ஏற்கனவே கிரிக்கெட் உலகக் கோப்பை, திருக்குறள் சுவடி, காந்தி, அப்துல்கலாம், கிறிஸ்துமஸ் குடில் போன்ற பலவற்றை தங்கத்தில் செய்து அசத்தியுள்ளார். தற்போது உருவாக்கியுள்ள பொங்கல் பானையை 24 மணி நேர இடைவிடாத முயற்சியால் செய்து முடித்ததாக தேவன் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்