தமிழ்நாடு

தங்க பதுமையாக நின்ற காஞ்சி காமாட்சி - பரவச காட்சிகள்

தந்தி டிவி

காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் - தங்க தேர் உற்சவம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்கத் தேர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தங்கத்தேர் உற்சவத்தை ஒட்டி காஞ்சி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. மேளதாளங்கள் முழங்க தங்கத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு "ஓம் சக்தி,பராசக்தி" கோஷமிட்டு காஞ்சி காமாட்சி அம்மனை தரிசனம் செய்து, வணங்கி வழிபட்டுச் சென்றனர்.

PM Modi | Cholas | Netherlands | பிரதமர் மோடி கைக்கு வந்த 300 ஆண்டு பழமையான சோழர் காலத்து பொக்கிஷம்

DMK | MK Stalin | திமுகவில் அதிரடி மாற்றம் - நிர்வாகிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு

Ravi Mohan | Arthi | Sujatha | "இதைப்பற்றி நான் பேசினால்..." - ஆர்த்தியின் தாய் சுஜாதா பதிலடி

BREAKING || "ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது" - CM விஜய்யின் அடுத்த அதிரடி

Breaking | Andhra CM | ``3வது குழந்தைக்கு ரூ.30,000..'' | 4வது குழந்தைக்கு எவ்வளவு தெரியுமா?