தமிழ்நாடு

Gold Theft | திருச்சியில் வடக்கு நபர்கள் செய்த பயங்கரம் - நேரில் பார்த்ததும் நீதிபதி போட்ட உத்தரவு

தந்தி டிவி

திருச்சி சமயபுரம் அருகே 10 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகளை கொள்ளையடித்த வழக்கில், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 7 நபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஏழு நபர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

DMK Manifesto | ``2030க்கே யோசிக்கும் திமுகவின் 2026 தேர்தல் அறிக்கை’’ - சர்ப்ரைஸ் உடைத்த CM

Rangasamy | NDA | TVK | இறுதி முடிவை எடுத்தார் ரங்கசாமி

Gold Rate Hike | ``குறைஞ்சிட்டே வருதே இன்னும் குறையட்டும்’’ என வெயிட் செய்தவர்களுக்கு அதிர்ச்சி

#Breaking | TVK Vijay | TN Election | நேரடியாக இறங்கும் விஜய்.. இறுதியாகும் பட்டியல்

Vilathikulam Caseவிளாத்திகுளம் மாணவி கொலையில் கைதான கொடூரன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு ஹாஸ்பிடலில்..